Electronics Corporation of India Limited நிறுவனமானது Senior Artisan பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 125 காலியிடங்கள். ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 07.07.2025.
நிறுவன பெயர் | Electronics Corporation of India Limited(ECIL) |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
பதவியின் பெயர் | Senior Artisan |
காலியிடம் | 125 |
வேலை இடம் | ஹைதராபாத் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தொடக்க தேதி | 26.06.2025 |
கடைசி தேதி | 07.07.2025 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.ecil.co.in/ |
பதவியைப் பற்றிய முழு விவரங்கள்
பதவியின் பெயர் | SA-C (Cat-1) |
காலியிடம் | Electronics Mechanic – 50 |
Electrician – 30 | |
Fitter – 40 | |
சம்பளம் | Rs.23,368/- per month |
கல்வி தகுதி | சம்பந்தப்பட்ட துறையில் ITI முடித்திருக்க வேண்டும் |
வயது வரம்பு | 30 years |
பதவியின் பெயர் | SA-C (Cat-2) |
காலியிடம் | Electronics Mechanic – 01 |
Electrician – 02 | |
Fitter – 02 | |
சம்பளம் | Rs.23,368/- per month |
கல்வி தகுதி | சம்பந்தப்பட்ட துறையில் ITI முடித்திருக்க வேண்டும் |
வயது வரம்பு | 30 years |
தேர்வு செய்யும் முறை
- Shortlisting
- Document Verification
விண்ணப்பிக்கும் முறை
Step 1; ECIL நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
Step 2: Main Page➡️Careers➡️Current Job Openings என்ற link கிளிக் செய்யவும்
Step 3: அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து சப்மிட் பட்டனை கொடுக்கவும்.
நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி | 26.06.2025 |
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 07.07.2025 |