இந்திய விமானப்படையில் 12th முடித்தவர்களுக்கு 28,000/- ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பு!
பதவியின் பெயர்
Agniveervayu Intake 02/2026 posts
சம்பளம்
I Year – Rs.21,000/-II Year – Rs.23,100/-III Year – Rs.25,550/-IV Year – Rs.28,000/-
கல்வி தகுதி
விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் Diploma in Mechanical
or Electrical or Electronics or Automobile or Computer Science or Information Technology
தேர்வு செய்யும் முறை
– Phase I – Online Test
– Phase II – Physical Fitness Test and Adapatability Test
– Phase III – Medical Examination