Jawaharlal Nehru Port Authority(JNPA) ஆனது IT Professional, IT Support Executive, Hindi Typist, VTS Operator, Field Engineer & Executive Assistant போன்ற பல்வேறு பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 21 காலியிடங்கள். சம்பந்தப்பட்ட துறையில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி 22.07.2025.
நிறுவன பெயர்
Jawaharlal Nehru Port Authority(JNPA)
வேலை வகை
மத்திய அரசு வேலை
பதவியின் பெயர்
IT Professional, IT Support Executive, Hindi Typist, VTS Operator, Field Engineer & Executive Assistant
Any Full Time Degree Masters DEgree in Social Work
வயது வரம்பு
34-44 years
பதவியின் பெயர்
Executive – CSR
காலியிடம்
01
சம்பளம்
Rs.50,000/-
கல்வி தகுதி
Any Full Time Degree Masters Degree in Social Work
வயது வரம்பு
25-35 years
தேர்வு செய்யும் முறை
Written Test
Trade Test
Interview
விண்ணப்பிக்கும் முறை
Step 1; JNA வின்அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
Step 2: Emplyees Corner➡️Careers என்ற link கிளிக் செய்யவும்
Step 3: அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 22.07.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.