DRDO வின் Research Centre IMART ஆனது Under Graduate மற்றும் Post Graduate க்கான Intership வாய்ப்பை அறிவித்துள்ளது. மொத்தம் 160 காலி இடங்கள். விருப்பமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை அஞ்சல் மூலமாக 11.07.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
நிறுவன பெயர் | DRDO-Research Centre IMART |
வேலை வகை | இன்டர்ன்ஷிப் |
பதவியின் பெயர் | UG & PG Internship posts |
காலியிடம் | 160 |
வேலை இடம் | ஹைதராபாத் |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
தொடக்க தேதி | 27.06.2025 |
கடைசி தேதி | 11.07.2025 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.drdo.gov.in/ |
பதவியைப் பற்றிய முழு விவரங்கள்
பதவியின் பெயர் | Under Graduate & Post Graduate Internship |
காலியிடம் | 160 |
சம்பளம் | Rs.5,000/- per month |
கல்வி தகுதி | இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும் |
வயது வரம்பு | 28 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும் |
பாடப்பிரிவு பற்றிய விவரங்கள்
Undergraduate Internship | |
Branch Code | Branch/Discipline |
CS | CSE/AI/ML/Cyber Security |
EC | Electronics/ECE/EIE |
ME | Mechanical Engineering |
EE | Electrical Engineering |
CE | Material/Chemical Engineering |
AE | Aeronautical Engineering |
SE | Safety Engineering |
Post Graduate Internship | |
CS | CSE |
EC | ECE |
ME | Mechanical Engineering |
EE | Electrical Engineering |
PE | Power Engineering |
PH | Physics |
CH | Chemistry |
VL | VLSI/Embedded Systems |
RF | RF Engineering |
SA | Structural Analysis |
IR | IR Seekers |
LA | Lasers |
MH | Mechatronics |
RE | Robotics Engineering |
SE | System Engineering |
TE | Thermal Engineering |
தேர்வு செய்யும் முறை
- விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
Step 1; DRDO யின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
Step 2: Whats New➡️Advertisement for paid internships for pursuing Engg. UG/PG students at RCI, Hyderabad என்ற link கிளிக் செய்யவும்
Step 3: அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 11.07.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி
To
Director
RCI
Defence R&D Organisation
Vignyana Kancha
Hyderabad – 500 069
நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்
விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி | 27.06.2025 |
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 11.07.2025 |