ரயில்வே துறையில் டிகிரி முடித்தவர்களுக்கு டெக்னீசியன் வேலைவாய்ப்பு! 6180 காலியிடங்கள்

Railway Recruitment Board(RRB) ஆனது Technician பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 6180 காலியிடங்கள். டிகிரி முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 28.07.2025.

நிறுவன பெயர் Railway Recruitment Board(RRB)
வேலை வகைமத்திய அரசு வேலை
பதவியின் பெயர்Technician posts
காலியிடம்6180 
வேலை இடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தொடக்க தேதி28.06.2025
கடைசி தேதி28.07.2025
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.rrbchennai.gov.in/ 

பதவியைப் பற்றிய முழு விவரங்கள்

பதவியின் பெயர்Technician Grade I(Signal Dept)
காலியிடம்180
சம்பளம்Rs.29,200/-
கல்வி தகுதிDiploma or B.Sc. or Engineering Degree in ECE or CSE or IT or Instrumentation Engineering
வயது வரம்பு18 வயது முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும் 
பதவியின் பெயர்Technician Grade III
காலியிடம்6000
சம்பளம்Rs.19,900/-
கல்வி தகுதி10th pass with ITI 
வயது வரம்பு18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

வயது தளர்வு விவரங்கள்

பிரிவுவயது தளர்வு
SC/ST5 years
OBC3 years
PwBD(Gen/EWS)10 years
PwBD(SC/ST)15 years
PwBD(OBC)13 years

தேர்வு செய்யும் முறை

  • Computer Based Test
  • Document Verification
  • Medical Examination

தேர்வு அமைப்பு

Technician Gr I Signal
SubjectsNo. of QstnsMarks for each section
General Awareness1010
General Intelligence and Reasoning1515
Basics of Computers and Applications2020
Mathematics2020
Basic Science and Engineering3535
Total100100
Technician Gr III
SubjectsNo. of QstnsMarks for each section
Mathematics2525
General Intelligence and Reasoning2525
General Science4040
General Awareness1010
Total100100

விண்ணப்ப கட்டணம்

  • SC/ST/Women/Ex-SM – Rs.250/-
  • Others – Rs.500/-

விண்ணப்பிக்கும் முறை

Step 1; RRB இணையதளத்திற்கு செல்லவும்

Step 2: CEN No.02/2025➡️Click Here to apply என்ற link கிளிக் செய்யவும்

Step 3: Log in செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி சப்மிட் என்ற பட்டனை கொடுக்கவும்.

நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி28.06.2025
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28.07.2025

இணைப்புகள்

RRB Official Website
RRB Official Notification
RRB Online Application Form

Leave a Comment