National Highway Authority of India(NHAI) ஆனது Deputy General Manager(Technical) பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 30 காலியிடங்கள். சிவில் இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 23.07.2025.
நிறுவன பெயர் | National Highway Authority of India(NHAI) |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
பதவியின் பெயர் | Deputy General Manager(Technical) |
காலியிடம் | 30 |
வேலை இடம் | இந்தியா முழுவதும் |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
தொடக்க தேதி | 24.06.2025 |
கடைசி தேதி | 23.07.2025 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://nhai.gov.in/ |
பதவியைப் பற்றிய முழு விவரங்கள்
பதவியின் பெயர் | Deputy General Manager(Technical) |
காலியிடம் | 30 |
சம்பளம் | Rs.78,800/- to Rs.2,09,200/- |
கல்வி தகுதி | Bachelor’s Degree in Civil Engineering |
வயது வரம்பு | 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் |
முன் அனுபவம் | ஆறு வருடம் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும் |
தேர்வு செய்யும் முறை
- Shortlisting
- Written Test
- Interview
விண்ணப்பிக்கும் முறை
Step 1: NHAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
Step 2; About us ➡️Vacancies➡️Current என்ற லிங்கை கிளிக் செய்யவும்
Step 3: நீங்கள் அப்ளை செய்யும் பதவிக்கு அருகில் இருக்கும் Apply Now என்ற இனிப்பை கிளிக் செய்யவும்
Step 4: நீங்கள் புதிதாக அப்ளை செய்பவராக இருந்தால் “New Registration” கிளிக் செய்து அதன் உள்ள விவரங்களை பூர்த்தி செய்யவும்
Step 5: இப்பொழுது தங்களின் Use Name மற்றும் பாஸ்வேர்டை கொடுத்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
Step 6: நீங்கள் ஆன்லைனில் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் 22.08.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்
நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி | 24.06.2025 |
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 23.07.2025 |
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை அஞ்சல் மூலம் அனுப்ப கடைசி தேதி | 22.08.2025 |