Balmer Lawrie நிறுவனத்தில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு! 32 காலியிடங்கள்

Balmer Lawrie & Co. Limted நிறுவனமானது Supervisory Trainee பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 32 காலியிடங்கள். டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 22.07.2025.

நிறுவன பெயர் Balmer Lawrie & Co. Limited
வேலை வகைமத்திய அரசு வேலை
பதவியின் பெயர்Supervisory Trainee
காலியிடம்32
வேலை இடம்சென்னை, மும்பை, சில்வசா, கல்கத்தா 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தொடக்க தேதி24.06.2025
கடைசி தேதி22.07.2025
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.balmerlawrie.com/  

பதவியைப் பற்றிய முழு விவரங்கள்

பதவியின் பெயர்Supervisory Trainee(Mechanical)
காலியிடம்03
வேலையிடம்சில்வசா
கல்வி தகுதிDiploma in Mechanical Engineering
வயது வரம்பு25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

காலியிடம்04
வேலையிடம்மும்பை

காலியிடம்01
வேலையிடம்கல்கத்தா 

வேலையிடம்சென்னை 

பதவியின் பெயர்Supervisory Trainee(Chemical/Petrochemical)
காலியிடம்03
வேலையிடம்சில்வசா
கல்வி தகுதிDiploma in Chemical or Petrochemical Engineering

காலியிடம்06
வேலையிடம்சென்னை
கல்வி தகுதிDiploma in Chemical or Petrochemical Engineering
வயது வரம்பு25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்Supervisory Trainee(Electrical)
காலியிடம்01
வேலையிடம்சில்வசா
கல்வி தகுதிDiploma in Electrical Engineering

காலியிடம்02
வேலையிடம்சென்னை
கல்வி தகுதிDiploma in Electrical Engineering
வயது வரம்பு25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்Supervisory Trainee(Electronics/Electrical)
காலியிடம்01
வேலையிடம்மும்பை
கல்வி தகுதிDiploma in Electrical or Electronics Engineering

பதவியின் பெயர்Supervisory Trainee(Painting/Surface Coating/Printing Technology)
காலியிடம்02
வேலையிடம்மும்பை
கல்வி தகுதிDiploma in Painting or Printing Technology

பதவியின் பெயர்Supervisory Trainee(Leather Technology)
காலியிடம்02
வேலையிடம்மும்பை
கல்வி தகுதிDiploma in Leather Technology
வயது வரம்பு25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்

சம்பளம்

Class of CityStipendOther AllowancesMonthly Salary
For ‘X’ City(Mumbai, Kolkata, Chennai)18,200/-7,800/-26,000/-
For ‘Y’ City17,150/-7,359/-25,500/-
For ‘Z’ City(Silvassa)16,100/-6,900/-23,000/-

தேர்வு செய்யும் முறை

  • Written Examination
  • Pre Employment Medical Examination

விண்ணப்பிக்கும் முறை

Step 1; Balmer Lawrie யின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்

Step 2: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள  Online Apply Link என்ற link கிளிக் செய்யவும்

Step 3: அதில் கொடுக்கப்பட்டுள்ள https://www.blrecruit.in/ என்ற லிங்கை கிளிக் செய்யவும்

Step 4: அதில் இருக்கும் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து சப்மிட் கொடுக்கவும்.

நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி24.06.2025
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 22.07.2025

இணைப்புகள்

Balmer Lawrie Official Website
Balmer Lawrie Official Notification
Balmer Lawrie Online Application Form

Leave a Comment