Dhanalaxmi Bank Private Limited Junior Officer, Assistant Manager போன்ற பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.டிகிரி முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 12.07.2025.
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
21 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்
Assistant Manager
காலியிடம்
பல்வேறு
கல்வி தகுதி
விண்ணப்பதாரர்கள் ஏதேனும் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
21 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
தேர்வு செய்யும் முறை
Online Examination
Interview
தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்கள்
சென்னை
கோயம்புத்தூர்
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பதாரர்கள் அனைவரும் ரூ.708/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு அமைப்பு
Name of the test
No. of Questions
Maximum marks
Version
Duration
Reasoning
40
40
English
25 Mins
English language
40
40
25 Mins
Quantitative Aptitude
40
40
25 Mins
General Awareness
40
40
25 Mins
Computer Knowledge
40
40
20 Mins
Total
200
200
120 Mins
Penalty for wrong answer – 0.25 0r ¼ marks
விண்ணப்பிக்கும் முறை
Step 1; Dnalaxmi Bank யின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
Step 2: Home➡️Careers என்ற link கிளிக் செய்யவும்
Step 3: Apply என்ற லிங்கை கிளிக் செய்யவும். அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை அட்டாக் செய்ய வேண்டும்.