Staff Selection Commission(SSC) ஆனது Combined Higher Secondary Level Examination(CHSL) பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 3131 காலியிடங்கள். 12th வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலையை பற்றிய தெளிவான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவன பெயர் Staff Selection Commission(SSC) வேலை வகை மத்திய அரசு வேலை பதவியின் பெயர் Lower Division Clerk/Junior Secretariat Assistant மற்றும் Data Entry Operator காலியிடம் 3131 வேலை இடம் இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் தொடக்க தேதி 23.06.2025 கடைசி தேதி 18.07.2025 அதிகாரம் பூர்வ இணையதளம் https://ssc.gov.in/
பதவியைப் பற்றிய முழு விவரங்கள்
பதவியின் பெயர் Lower Division Clerk/Junior Secretariat Assistant சம்பளம் Rs.19,900/- to Rs.63,200/-(Pay Level 2) கல்வி தகுதி விண்ணப்பதாரர் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் வயதுவரம்பு விண்ணப்பதாரர்களின் வயது 18-27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர் Data Entry Operator சம்பளம் Rs.25,500/- to Rs.81,100/-(Pay Level 4)Rs.29,200/- to Rs.92,300/-(Pay Level 5) கல்வி தகுதி விண்ணப்பதாரர் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் வயதுவரம்பு விண்ணப்பதாரர்களின் வயது 18-27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர் Data Entry Operator Grade ‘A’ சம்பளம் Rs.25,500/- to Rs.81,100/-(Pay Level 4) கல்வி தகுதி விண்ணப்பதாரர் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் வயதுவரம்பு விண்ணப்பதாரர்களின் வயது 18-27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு விவரங்கள்
பிரிவு வயது தளர்வு SC/ST 5 years OBC 3 years PwBD(Unreserved) 10 years PwBD(OBC) 13 years PwBD(SC/ST) 15 years Ex-SM 3 years Widow or Divorced Women Upto 35 years of age Widow or Divorced Women(SC/ST) Upto 40 years of age
தேர்வு செய்யும் முறை
Online Examination – Tier 1
Online Examination – Tier 2
Tier I தேர்வு அமைப்பு
Tier Part Subject No. of Questiuons/maximum Marks Time Duration I I English Language 25/50 60 minutes II General Intelligence 25/50 III Quantitative Aptitude 25/50 IV General Awareness 25/50
Tier II தேர்வு அமைப்பு
Tier Session Subject No. of Questions Maximum Marks Time Allowed II Session I Section IMathematical Abilities 30 180 1 hour Section IReasoning and General Intelligence 30 Section IIEnglish Language and Comprehension 40 180 Section IIGeneral Awareness 20 Section IIIComputer Knowledge Test 15 45 15 mins Session II Section IV Part ASkill Test/Typing Test – 15 mins
விண்ணப்ப கட்டணம்
SC/ST/PwBD/Ex-SM – Nil
Others – Rs.100/-
விண்ணப்பிக்கும் முறை
Step 1: SSC அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
Srep 2: Apply என்ற Link ஐ கிளிக் செய்யவும்
Step 3: CHSL தேர்வு செய்யவும்
Step 4: நீங்கள் முதல் முறை ரெஜிஸ்டர் செய்பவராக இருந்தால் உங்களின் Details அனைத்தையும் கொடுத்து ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்
Step 5: இப்பொழுது தங்களின் யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை கொடுக்க உள்ளே சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்
Step 6: இறுதியாக சப்மிட் பட்டனை கொடுக்க வேண்டும்
நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 23.06.2025 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 18.07.2025 விண்ணப்பம் திருத்தும் காலம் 23.07.2025 & 24.07.2025 Tier I Exam 08.09.2025 to 18.09.2025 Tier II Exam Feb-March 2026
இணைப்புகள்