State Bank of India(SBI)ஆனது Probationary Officer பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 541 காலியிடங்கள். டிகிரி முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் 14.07.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நிறுவன பெயர் State Bank of India வேலை வகை மத்திய அரசு வேலை பதவியின் பெயர் Probationary Officers காலியிடம் 541 வேலை இடம் இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் தொடக்க தேதி 24.06.2025 கடைசி தேதி 14.07.2025 அதிகாரப்பூர்வ இணையதளம் https://sbi.co.in/
பதவியைப் பற்றிய முழு விவரங்கள்
பதவியின் பெயர் Probationary Officers காலியிடம் 541 சம்பளம் Rs.48,480/- to Rs.85,920/- கல்வி தகுதி விண்ணப்பதாரர்கள் ஏதேனும் பாடப்பிரிவில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும் வயதுவரம்பு விண்ணப்பதாரரின் வயது 21-30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பிரிவு வாரியான காலியிட விவரங்கள்
பிரிவு காலியிடம் Regular vacancies 500 Backlog Vacancies 41 மொத்தம் 541
தேர்வு செய்யும் முறை
Phase I – Preliminary Examination
Phase II – Main Examination
Phase III – Psychometric Test
Personal Interview
தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்கள்
சென்னை
கோயம்புத்தூர்
ஈரோடு
மதுரை
கன்னியாகுமரி
நாகர்கோயில்
சேலம்
தஞ்சாவூர்
திருச்சி
திருநெல்வேலி
வேலூர்
விருதுநகர்
விழுப்புரம்
தேர்வு அமைப்பு
Preliminary Examination Pattern
Test Name No. of Questions Marks Duration English language 40 Maximum marks 100 20 mins Quantitative Aptitude 30 20 mins Reasoning Ability 30 20 mins Total 100 1 Hour
Main Examination Pattern
Test Name No. of Questions Marks Duration Objective Type Test Reasoning and Computer Aptitude 40 60 50 mins Data Analysis & Interpretation 30 60 45 mins General Awareness 60 60 45 mins English Language 40 20 40 mins Total 170 200 3 hours Descriptive Paper Communications Skills 03 50 30 mins Grand Total 250
விண்ணப்ப கட்டணம்
UR/EWS/OBC – Rs.750/-
SC/ST/PwBD – Nil
விண்ணப்பிக்கும் முறை
Step 1: SBI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
Step 2: Carrers➡️Current Openings என்ற லிங்கை கிளிக் செய்யவும்
Step 3: Apply என்ற ஆப்ஷனை தேர்வு செய்து அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை அட்டாச் செய்ய வேண்டும்
Step 4: உங்களுக்கான விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி சப்மிட் என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்
நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 24.06.2025 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 14.07.2025
இணைப்புகள்