Chennai Metro Rail Limited (CMRL) ஆனது Supervisor பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிப்ளமோ அல்லது டிகிரி முடித்தவர் விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
நிறுவன பெயர் | Chennai Metro Rail Limited (CMRL) |
வேலை வகை | தமிழக அரசு வேலை |
பதவியின் பெயர் | Supervisor |
காலியிடம் | பல்வேறு |
வேலை இடம் | சென்னை |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
நேர்காணல் தேதி | 02.07.2025 முதல் 09.07.2025 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://delhimetrorail.com/ |
பதவியைப் பற்றிய முழு விவரங்கள்
பதவியின் பெயர் | Supervisor(Operations) |
காலியிடம் | பல்வேறு |
சம்பளம் | Rs.26,660/- |
கல்வி தகுதி | விண்ணப்பதாரர்கள் ஏதேனும் டிப்ளமோ டிகிரி முடித்திருக்க வேண்டும். |
வயதுவரம்பு | 18 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். |
பதவியின் பெயர் | Supervisor(Maintanence) |
காலியிடம் | பல்வேறு |
சம்பளம் | Rs.26,660/- |
கல்வி தகுதி | Diploma in Electrical Engineering or CSE or IT |
வயதுவரம்பு | 18 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். |
தேர்வு செய்யும் முறை
- Merit List
- Document Verification
- Screening
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட செய்திகளில் நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
நேர்காணல் விவரங்கள்
பதவியின் பெயர் | பிரிவு | நேர்காணல் தேதி |
Supervisor(Operations) | Diploma in Electrical or Mechanical streams | 02.07.2025 |
Diploma in ECE or CSE or IT or E&I | 03.07.2025 | |
Diploma in any other Engineering discipline | 04.07.2025 | |
Supervisor(Maintanence) | Diploma in Electrical Stream | 07.05.2025 |
Diploma in ECE or CSE or IT or E&I | 08.07.2025 | |
Diploma in Mechanical Stream | 09.07.2025 |
அஞ்சல் முகவரி
Institute of Chemical Technology
C I T Campus, Tharamani
Chennai – 13