Greater Chennai Corporation ஆனது Obstetrician, Paediatrician, General Surgeon, Anaesthetist மற்றும் Dentist போன்ற பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மொத்தம் 56 காலியிடங்கள். MBBS முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி 09.07.2025.
நிறுவன பெயர் | Greater Chennai Corporation |
வேலை வகை | தமிழக அரசு வேலை |
பதவியின் பெயர் | Obstetrician, Paediatrician, General Surgeon, Anaesthetist மற்றும் Dentist |
காலியிடம் | 56 |
வேலை இடம் | சென்னை |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
தொடக்க தேதி | 25.06.2025 |
கடைசி தேதி | 09.07.2025 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://chennaicorporation.gov.in/ |
பதவியைப் பற்றிய முழு விவரங்கள்
பதவியின் பெயர் | Obstetrician/Gynecologist |
காலியிடம் | 17 |
சம்பளம் | Rs.90,000/- per month |
கல்வி தகுதி | MBBSM.D. in Gynecology |
பதவியின் பெயர் | Paediatrician |
காலியிடம் | 12 |
சம்பளம் | Rs.90,000/- per month |
கல்வி தகுதி | MBBSDiploma in Child Health |
பதவியின் பெயர் | General Surgeon |
காலியிடம் | 15 |
சம்பளம் | Rs.90,000/- per month |
கல்வி தகுதி | MBBSM.S. in General Surgery |
பதவியின் பெயர் | Anaesthetist |
காலியிடம் | 11 |
சம்பளம் | Rs.90,000/- per month |
கல்வி தகுதி | MBBSM.D. Anesthesia |
பதவியின் பெயர் | Dentist |
காலியிடம் | 01 |
சம்பளம் | Rs.34,000/- per month |
கல்வி தகுதி | BDS/MDS |
தேர்வு செய்யும் முறை
- தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை
Step 1; சென்னை மாநகராட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
Step 2: Quick Links➡️Advertisement and Application for Specialists என்ற link கிளிக் செய்யவும்
Step 3: அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 09.07.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி
To
The Member Secretary
Chennai City Urban Health Mission
Public Health Department
Ripon Building
Chennai – 600 003
நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்
விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி | 25.06.2025 |
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 09.07.2025 |