இந்திய விமானப்படை ஆனது Agniveervayu Intake 02/2026 பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பதவியை பற்றிய தெளிவான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி 31.07.2025.
நிறுவன பெயர் | Indian Air Force |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
பதவியின் பெயர் | Agniveervayu Intake 02/2026 posts |
காலியிடம் | பல்வேறு |
வேலை இடம் | இந்தியா முழுவதும் |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தொடக்க தேதி | 11.07.2025 |
கடைசி தேதி | 31.07.2025 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://agnipathvayu.cdac.in/ |
பதவியைப் பற்றிய முழு விவரங்கள்
பதவியின் பெயர் | Agniveervayu Intake 02/2026 posts |
காலியிடம் | பல்வேறு |
சம்பளம் | I Year – Rs.21,000/-II Year – Rs.23,100/-III Year – Rs.25,550/-IV Year – Rs.28,000/- |
கல்வி தகுதி | விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்Diploma in Mechanical or Electrical or Electronics or Automobile or Computer Science or Information Technology |
வயது வரம்பு | 21 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் |
தேர்வு செய்யும் முறை
- Phase I – Online Test
- Phase II – Physical Fitness Test and Adapatability Test
- Phase III – Medical Examination
விண்ணப்ப கட்டணம்
- விண்ணப்பதாரர்கள் ரூ.550/-விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
Step 1: இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
Step 2: “Annoucements” என்ற லிங்கை கிளிக் செய்யவும்
Step 3: அதில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெளிவாக படித்த பிறகு ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்
Step 4: ரெஜிஸ்டர் செய்து முடித்த பின் தங்களின் User ID Password கொடுத்து உள்ளே சென்று விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
Step 5: பிறகு விண்ணப்ப கட்டடத்தை செலுத்தி சப்மிட் என்ற பட்டனை கிளிக் செய்யவும்
நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி | 11.07.2025 |
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 31.07.2025 |