Balmer Lawrie & Co. Limted நிறுவனமானது Supervisory Trainee பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 32 காலியிடங்கள். டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 22.07.2025.
நிறுவன பெயர் | Balmer Lawrie & Co. Limited |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
பதவியின் பெயர் | Supervisory Trainee |
காலியிடம் | 32 |
வேலை இடம் | சென்னை, மும்பை, சில்வசா, கல்கத்தா |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தொடக்க தேதி | 24.06.2025 |
கடைசி தேதி | 22.07.2025 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.balmerlawrie.com/ |
பதவியைப் பற்றிய முழு விவரங்கள்
பதவியின் பெயர் | Supervisory Trainee(Mechanical) |
காலியிடம் | 03 |
வேலையிடம் | சில்வசா |
கல்வி தகுதி | Diploma in Mechanical Engineering |
வயது வரம்பு | 25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் |

காலியிடம் | 04 |
வேலையிடம் | மும்பை |
கல்வி தகுதி | Diploma in Mechanical Engineering |
வயது வரம்பு | 25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் |
பதவியின் பெயர் | Supervisory Trainee(Mechanical) |
காலியிடம் | 01 |
வேலையிடம் | கல்கத்தா |

வேலையிடம் | சென்னை |

பதவியின் பெயர் | Supervisory Trainee(Chemical/Petrochemical) |
காலியிடம் | 03 |
வேலையிடம் | சில்வசா |
கல்வி தகுதி | Diploma in Chemical or Petrochemical Engineering |

காலியிடம் | 06 |
வேலையிடம் | சென்னை |
கல்வி தகுதி | Diploma in Chemical or Petrochemical Engineering |
வயது வரம்பு | 25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் |
பதவியின் பெயர் | Supervisory Trainee(Electrical) |
காலியிடம் | 01 |
வேலையிடம் | சில்வசா |
கல்வி தகுதி | Diploma in Electrical Engineering |

காலியிடம் | 02 |
வேலையிடம் | சென்னை |
கல்வி தகுதி | Diploma in Electrical Engineering |
வயது வரம்பு | 25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் |
பதவியின் பெயர் | Supervisory Trainee(Electronics/Electrical) |
காலியிடம் | 01 |
வேலையிடம் | மும்பை |
கல்வி தகுதி | Diploma in Electrical or Electronics Engineering |

பதவியின் பெயர் | Supervisory Trainee(Painting/Surface Coating/Printing Technology) |
காலியிடம் | 02 |
வேலையிடம் | மும்பை |
கல்வி தகுதி | Diploma in Painting or Printing Technology |

பதவியின் பெயர் | Supervisory Trainee(Leather Technology) |
காலியிடம் | 02 |
வேலையிடம் | மும்பை |
கல்வி தகுதி | Diploma in Leather Technology |
வயது வரம்பு | 25 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் |
சம்பளம்
Class of City | Stipend | Other Allowances | Monthly Salary |
For ‘X’ City(Mumbai, Kolkata, Chennai) | 18,200/- | 7,800/- | 26,000/- |
For ‘Y’ City | 17,150/- | 7,359/- | 25,500/- |
For ‘Z’ City(Silvassa) | 16,100/- | 6,900/- | 23,000/- |
தேர்வு செய்யும் முறை
- Written Examination
- Pre Employment Medical Examination
விண்ணப்பிக்கும் முறை
Step 1; Balmer Lawrie யின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
Step 2: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள Online Apply Link என்ற link கிளிக் செய்யவும்
Step 3: அதில் கொடுக்கப்பட்டுள்ள https://www.blrecruit.in/ என்ற லிங்கை கிளிக் செய்யவும்
Step 4: அதில் இருக்கும் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து சப்மிட் கொடுக்கவும்.
நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி | 24.06.2025 |
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 22.07.2025 |
இணைப்புகள்