தஞ்சாவூர் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் வேலைவாய்ப்பு! 21,000/- ரூபாய் சம்பளம்

தஞ்சாவூர் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் Gender Specialist, Accounts Assistant, IT Assistant மற்றும் Multi Tasking Staff போன்ற பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் நான்கு காலியிடங்கள். 12th/Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி 04.07.2025.

நிறுவன பெயர் District Hub for Empowerment of Women(DHEW)
வேலை வகைதமிழக அரசு வேலை
பதவியின் பெயர்Gender Specialist, Accounts Assistant, IT Assistant மற்றும் Multi Tasking Staff
காலியிடம்04
வேலை இடம்தஞ்சாவூர்
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்
தொடக்க தேதி23.06.2025
கடைசி தேதி04.07.2025
அதிகாரப்பூர்வ இணையதளம் https://thanjavur.nic.in/ 

பதவியைப் பற்றிய முழு விவரங்கள்

பதவியின் பெயர்Gender Specialist
காலியிடம்01
சம்பளம்Rs.21,000/-
கல்வி தகுதிPG Social Work
வயது வரம்பு35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்Accounts Assistant
காலியிடம்01
சம்பளம்Rs.20,000/-
கல்வி தகுதிGraduate or Diploma in Accounts
வயது வரம்பு35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்IT Assistant for Mission Sakthi Scheme
காலியிடம்01
சம்பளம்Rs.20,000/-
கல்வி தகுதிAny Graduation with computer knowledge
வயது வரம்பு35 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்Multi Tasking Staff(MTS)
காலியிடம்01
சம்பளம்Rs.12,000/-
கல்வி தகுதி10th or 12th pass
வயது வரம்பு35 வயதிற்குள் இருக்க வேண்டும்

தேர்வு செய்யும் முறை

  • Shortlisting
  • Interview

விண்ணப்பிக்கும் முறை

Step 1; தஞ்சாவூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்

Step 2: Notices➡️Recruitment➡️Thanjavur DHEW Notification என்ற link கிளிக் செய்யவும்

Step 3: அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 04.07.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி

பெறுநர்

மாவட்ட சமூக நல அலுவலர்

மாவட்ட சமூக நல அலுவலகம்

அறை எண் 303, மூன்றாம் தளம்

மாவட்ட ஆட்சியரகம்

தஞ்சாவூர் – 613 010

நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்

விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி23.06.2025
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 04.07.2025

இணைப்புகள்

Thanjavur District Official Website
Thanjavur DHEW Official Notification
Thanjavur DHEW Application Form

Leave a Comment