DRDO வில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் முடித்தவர்களுக்கு இன்டெர்ன்ஷிப் வாய்ப்பு! 160 காலியிடங்கள்

DRDO வின் Research Centre IMART ஆனது Under Graduate மற்றும் Post Graduate க்கான Intership வாய்ப்பை அறிவித்துள்ளது. மொத்தம் 160 காலி இடங்கள். விருப்பமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை அஞ்சல் மூலமாக 11.07.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

நிறுவன பெயர் DRDO-Research Centre IMART
வேலை வகைஇன்டர்ன்ஷிப்
பதவியின் பெயர்UG & PG Internship posts
காலியிடம்160
வேலை இடம்ஹைதராபாத்
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்
தொடக்க தேதி27.06.2025
கடைசி தேதி11.07.2025
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.drdo.gov.in/ 

பதவியைப் பற்றிய முழு விவரங்கள்

பதவியின் பெயர்Under Graduate & Post Graduate Internship
காலியிடம்160
சம்பளம்Rs.5,000/- per month
கல்வி தகுதிஇளங்கலை மற்றும் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும் 
வயது வரம்பு28 வயதிற்கு குறைவாக இருக்க வேண்டும் 

பாடப்பிரிவு பற்றிய விவரங்கள்

Undergraduate Internship
Branch CodeBranch/Discipline
CSCSE/AI/ML/Cyber Security
ECElectronics/ECE/EIE
MEMechanical Engineering
EEElectrical Engineering
CEMaterial/Chemical Engineering
AEAeronautical Engineering
SESafety Engineering
Post Graduate Internship
CSCSE
ECECE
MEMechanical Engineering
EEElectrical Engineering
PEPower Engineering
PHPhysics
CHChemistry
VLVLSI/Embedded Systems
RFRF Engineering
SAStructural Analysis
IRIR Seekers
LALasers
MHMechatronics
RERobotics Engineering
SESystem Engineering
TEThermal Engineering

தேர்வு செய்யும் முறை

  • விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

Step 1; DRDO யின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்

Step 2: Whats New➡️Advertisement for paid internships for pursuing Engg. UG/PG students at RCI, Hyderabad என்ற link கிளிக் செய்யவும்

Step 3: அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 11.07.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி

To

Director

RCI

Defence R&D Organisation

Vignyana Kancha

Hyderabad – 500 069

நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்

விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி27.06.2025
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 11.07.2025

இணைப்புகள்

DRDO Official Website
DRDO RCI Official Notification
DRDO RCI Application Form

Leave a Comment