ECIL நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு! 125 காலியிடங்கள்

Electronics Corporation of India Limited நிறுவனமானது Senior Artisan பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 125 காலியிடங்கள். ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 07.07.2025.

நிறுவன பெயர் Electronics Corporation of India Limited(ECIL)
வேலை வகைமத்திய அரசு வேலை
பதவியின் பெயர்Senior Artisan
காலியிடம்125
வேலை இடம்ஹைதராபாத்
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
தொடக்க தேதி26.06.2025
கடைசி தேதி07.07.2025
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.ecil.co.in/ 

பதவியைப் பற்றிய முழு விவரங்கள்

பதவியின் பெயர்SA-C (Cat-1)
காலியிடம்Electronics Mechanic – 50
Electrician – 30
Fitter – 40
சம்பளம்Rs.23,368/- per month
கல்வி தகுதிசம்பந்தப்பட்ட துறையில் ITI முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு30 years
பதவியின் பெயர்SA-C (Cat-2)
காலியிடம்Electronics Mechanic – 01
Electrician – 02
Fitter – 02
சம்பளம்Rs.23,368/- per month
கல்வி தகுதிசம்பந்தப்பட்ட துறையில் ITI முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு30 years

தேர்வு செய்யும் முறை

  • Shortlisting
  • Document Verification

விண்ணப்பிக்கும் முறை

Step 1; ECIL நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்

Step 2: Main Page➡️Careers➡️Current Job Openings என்ற link கிளிக் செய்யவும்

Step 3: அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து சப்மிட் பட்டனை கொடுக்கவும்.

நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி26.06.2025
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 07.07.2025

இணைப்புகள்

ECIL Official Website
ECIL Career Page
ECIL Official Notification
ECIL Application Form

Leave a Comment