Electronics Corporation of India Limited(ECIL) நிறுவனமானது Technical Officer, Assistant Project Engineer மற்றும் Senior Artisian போன்ற பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் ஏழு காலியிடங்கள். டிப்ளமோ அல்லது டிகிரி முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் 07.07.2025 அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
நிறுவன பெயர் | Electronics Corporation of India Limited(ECIL) |
வேலை வகை | மத்திய அரசு வேலை |
பதவியின் பெயர் | Technical Officer, Assistant Project Engineer மற்றும் Senior Artisian |
காலியிடம் | 07 |
வேலை இடம் | கல்பாக்கம், கூடங்குளம் |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
நேர்காணல் தேதி | 07.07.2025 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.ecil.co.in/ |
பதவியைப் பற்றிய முழு விவரங்கள்
பதவியின் பெயர் | Technical Officer on Contract(Cat-1) |
காலியிடம் | 01 |
வேலையிடம் | கல்பாக்கம் |
சம்பளம் | I Year – Rs.25,000/- per monthII Year – Rs.28,000/- per monthIII Year – Rs.31,000/- per month |
கல்வி தகுதி | ECE or CSE or IT |
வயது வரம்பு | 30 years |
பதவியின் பெயர் | Technical Officer on Contract(Cat-2) |
காலியிடம் | 01 |
வேலையிடம் | கல்பாக்கம் |
சம்பளம் | I Year – Rs.25,000/- per monthII Year – Rs.28,000/- per monthIII Year – Rs.31,000/- per month |
கல்வி தகுதி | ECE or CSE or IT |
வயது வரம்பு | 30 years |
பதவியின் பெயர் | Officer on Contract |
காலியிடம் | 01 |
வேலையிடம் | கூடங்குளம் |
சம்பளம் | I Year – Rs.25,000/- per monthII Year – Rs.28,000/- per monthIII Year – Rs.31,000/- per month |
கல்வி தகுதி | ஏதேனும் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும் |
வயது வரம்பு | 30 years |
பதவியின் பெயர் | Assistant Project Engineer on Contract(Cat-1) |
காலியிடம் | 01 |
வேலையிடம் | கூடங்குளம் |
சம்பளம் | Rs.25,506/- per month |
கல்வி தகுதி | ECE or EEE or CSE or Mechanical |
வயது வரம்பு | 30 years |
பதவியின் பெயர் | Assistant Project Engineer on Contract(Cat-2) |
காலியிடம் | 01 |
வேலையிடம் | கூடங்குளம் |
சம்பளம் | Rs.25,506/- per month |
கல்வி தகுதி | Diploma in any stream |
வயது வரம்பு | 30 years |
பதவியின் பெயர் | Senior Artisian on Contract |
காலியிடம் | 02 |
வேலையிடம் | கல்பாக்கம் |
சம்பளம் | Rs.23,368/- per month |
கல்வி தகுதி | ECE or EEE or IT |
வயது வரம்பு | 30 years |
தேர்வு செய்யும் முறை
- தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை
Step 1; ECIL யின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
Step 2: Careers➡️Current Job Openings என்ற link கிளிக் செய்யவும்
Step 3: Ad. No.13/25 அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து நேர்காணலின்போது தேவையான ஆவணங்களுடன் கொண்டு வர வேண்டும்.
நேர்காணல் நடக்கும் இடம்
ECIL Zonal Office
Economist House
Industrial Estate
Guindy, Chennai – 600 032
நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்
நேர்காணல் தேதி | 07.07.2025 |