சென்னை மாநகராட்சி ஆனது தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்திற்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது! 46 காலியிடங்கள்

Greater Chennai Corporation ஆனது National Tuberculosis Elimination Programme அமைப்பிற்காக District Programme Coordinator, Statistical Assistant, Senior Tuberculosis Lab Supervisor, Accountant, Lab Technician மற்றும் TB Health Visitor போன்ற பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 46 காலியிடங்கள். 12th/Graduate முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி 09.07.2025.

நிறுவன பெயர் Greater Chennai Corporation
வேலை வகைதமிழக அரசு வேலை
பதவியின் பெயர்District Programme Coordinator, Statistical Assistant, Senior Tuberculosis Lab Supervisor, Accountant, Lab Technician மற்றும் TB Health Visitor
காலியிடம்46
வேலை இடம்சென்னை
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்
தொடக்க தேதி25.06.2025
கடைசி தேதி09.07.2025
அதிகாரப்பூர்வ இணையதளம் https://chennaicorporation.gov.in/ 

பதவியைப் பற்றிய முழு விவரங்கள்

பதவியின் பெயர்District Programme Coordinator
காலியிடம்01
சம்பளம்Rs.26,500/-
கல்வி தகுதிMBA
பதவியின் பெயர்DR-TB Centre Statistical Assistant
காலியிடம்01
சம்பளம்Rs.26,000/-
கல்வி தகுதிGraduate in Statistics
பதவியின் பெயர்Senior Tuberculosis Lab Supervisor
காலியிடம்01
சம்பளம்Rs.19,800/-
கல்வி தகுதிBachelor Degree in ScienceDiploma in Medical laboratory Technology
பதவியின் பெயர்Accountant
காலியிடம்01
சம்பளம்Rs.16,000/-
கல்வி தகுதிGraduate in Commerce
பதவியின் பெயர்Lab Technician
காலியிடம்28
சம்பளம்Rs.13,000/-
கல்வி தகுதி12th passDiploma in Medical laboratory Technology
பதவியின் பெயர்TB Health Visitor
காலியிடம்14
சம்பளம்Rs.13,300/-
கல்வி தகுதிGraduate in Science

தேர்வு செய்யும் முறை

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் முறை

Step 1; சென்னை மாநகராட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்

Step 2: Quick Links➡️Advertisement and Application for NTEP என்ற link கிளிக் செய்யவும்

Step 3: அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 09.07.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி

To

The Member Secretary

National Tuberculosis Elimination Programme

Public Health Department

Ripon Building

Chennai – 600 003

நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்

விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி25.06.2025
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 09.07.2025

இணைப்புகள்

Greater Chennai Corporation Official Website
GCC NTEP Official Notification
GCC NTEP Application Form

Leave a Comment