Greater Chennai Corporation(GCC) ஆனது Public Health Specialist, Microbiologist, Veterinary Assistant Surgeon, Entomologist, Administrative Officer, Technical Officer, Lab Technician, Data Manager, Data Analyst மற்றும் Multi purpose Assistant போன்ற பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 13 காலியிடங்கள். சம்பந்தப்பட்ட துறையில் டிகிரி முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி 09.07.2025.
நிறுவன பெயர்
Greater Chennai Corporation
வேலை வகை
தமிழக அரசு வேலை
பதவியின் பெயர்
Public Health Specialist, Microbiologist, Veterinary Assistant Surgeon, Entomologist, Administrative Officer, Technical Officer, Lab Technician, Data Manager, Data Analyst மற்றும் Multi purpose Assistant
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை
Step 1; சென்னை மாநகராட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
Step 2: Quick Links➡️Advertisement and Application for MSU என்ற link கிளிக் செய்யவும்
Step 3: அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 09.07.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.