சென்னை மாநகராட்சி ஆனது Animal Birth Control Centre(ABC) helpers பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் ஐந்து காலியிடங்கள். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வேலை வாய்ப்பை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நிறுவன பெயர் | Greater Chennai Corporation |
வேலை வகை | தமிழக அரசு வேலை |
பதவியின் பெயர் | Animal Birth Control Centre helpers |
காலியிடம் | 05 |
வேலை இடம் | சென்னை |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
தொடக்க தேதி | 25.06.2025 |
கடைசி தேதி | 04.07.2025 |
நேர்காணல் தேதி | 08.07.2025 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://chennaicorporation.gov.in/ |
பதவியைப் பற்றிய முழு விவரங்கள்
பதவியின் பெயர் | Animal Birth Control Centre helpers |
காலியிடம் | 05 |
சம்பளம் | Rs.30,000/- per month |
கல்வி தகுதி | ஏதேனும் டிகிரி முடித்திருக்க வேண்டும்NGO அல்லது விலங்குகள் பாதுகாப்பு அமைப்பில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும் |
வயதுவரம்பு | விண்ணப்பதாரரின் வயது 45 க்கு குறைவாக இருக்க வேண்டும் |
தேர்வு செய்யும் முறை
- தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
விண்ணப்பிக்கும் முறை
Step 1; சென்னை மாநகராட்சியின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
Step 2: Quick Links➡️Application for Helpers at ABC Centres என்றால் இங்கே கிளிக் செய்யவும்
Step 3: அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 04.07.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
அஞ்சல் முகவரி
To
City Health Officer,
Public Health Department,
3rd Floor, Amma Maligai,
Greater Chennai Corporation,
Ripon Buildings, Chennai – 600 003.
நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்
விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி | 25.06.2025 |
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 04.07.2025 |
நேர்காணல் தேதி | 08.07.2025 |