இந்திய விமானப்படையில் 12th முடித்தவர்களுக்கு 28,000/- ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

இந்திய விமானப்படை ஆனது Agniveervayu Intake 02/2026 பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பதவியை பற்றிய தெளிவான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி 31.07.2025.

நிறுவன பெயர் Indian Air Force
வேலை வகைமத்திய அரசு வேலை
பதவியின் பெயர்Agniveervayu Intake 02/2026 posts
காலியிடம்பல்வேறு
வேலை இடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தொடக்க தேதி11.07.2025
கடைசி தேதி31.07.2025
அதிகாரப்பூர்வ இணையதளம் https://agnipathvayu.cdac.in/

பதவியைப் பற்றிய முழு விவரங்கள்

பதவியின் பெயர்Agniveervayu Intake 02/2026 posts
காலியிடம்பல்வேறு
சம்பளம்I Year – Rs.21,000/-II Year – Rs.23,100/-III Year – Rs.25,550/-IV Year – Rs.28,000/-
கல்வி தகுதிவிண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்Diploma in Mechanical or Electrical or Electronics or Automobile or Computer Science or Information Technology
வயது வரம்பு21 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் 

தேர்வு செய்யும் முறை

  • Phase I – Online Test
  • Phase II – Physical Fitness Test and Adapatability Test
  • Phase III – Medical Examination

விண்ணப்ப கட்டணம்

  • விண்ணப்பதாரர்கள் ரூ.550/-விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

Step 1: இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்

Step 2: “Annoucements” என்ற லிங்கை கிளிக் செய்யவும்

Step 3: அதில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெளிவாக படித்த பிறகு ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்

Step 4: ரெஜிஸ்டர் செய்து முடித்த பின் தங்களின் User ID Password கொடுத்து உள்ளே சென்று விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.

Step 5: பிறகு விண்ணப்ப கட்டடத்தை செலுத்தி சப்மிட் என்ற பட்டனை கிளிக் செய்யவும்

நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி11.07.2025
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 31.07.2025

இணைப்புகள்

Indian Air Force Official Website
Indian Air Force Official Notification
Indian Air Force Online Application Form

Leave a Comment