ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்தின் எக்ஸிக்யூடிவ் வேலை வாய்ப்பு! 60,000/- ரூபாய் சம்பளம்

Jawaharlal Nehru Port Authority(JNPA) ஆனது IT Professional, IT Support Executive, Hindi Typist, VTS Operator, Field Engineer & Executive Assistant போன்ற பல்வேறு பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 21 காலியிடங்கள். சம்பந்தப்பட்ட துறையில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி 22.07.2025.

நிறுவன பெயர் Jawaharlal Nehru Port Authority(JNPA)
வேலை வகைமத்திய அரசு வேலை
பதவியின் பெயர்IT Professional, IT Support Executive, Hindi Typist, VTS Operator, Field Engineer & Executive Assistant
காலியிடம்21
வேலை இடம்மும்பை
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்
தொடக்க தேதி27.06.2025
கடைசி தேதி22.07.2025
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.jnport.gov.in/ 

பதவியைப் பற்றிய முழு விவரங்கள்

பதவியின் பெயர்IT Professional
காலியிடம்02
சம்பளம்Rs.60,000/-
கல்வி தகுதிBachelor Degree in CSE or IT
வயது வரம்பு25-40 years
பதவியின் பெயர்IT Support Executive
காலியிடம்02
சம்பளம்Rs.45,000/-
கல்வி தகுதிBachelor Degree in CSE or IT
வயது வரம்பு25-35 years
பதவியின் பெயர்Hindi Typist
காலியிடம்02
சம்பளம்Rs.35,000/-
கல்வி தகுதிAny Degree with Hindi as a subject
வயது வரம்பு25-40 years
பதவியின் பெயர்Hindi Translator
காலியிடம்01
சம்பளம்Rs.40,000/-
கல்வி தகுதிMasters Degree in Hindi
வயது வரம்பு25-40 years
பதவியின் பெயர்VTS Operator
காலியிடம்06
சம்பளம்Rs.50,000/-
கல்வி தகுதிDiploma in EEE
வயது வரம்பு25-40 years
பதவியின் பெயர்Field Engineer-Electrical
காலியிடம்04
சம்பளம்Rs.60,000/-
கல்வி தகுதிDegree in Electrical Engineering
வயது வரம்பு25-35 years
பதவியின் பெயர்Executive Assistant-Administration
காலியிடம்01
சம்பளம்Rs.60,000/-
கல்வி தகுதிMBA
வயது வரம்பு25-35 years
பதவியின் பெயர்Executive Assistant – M&EE
காலியிடம்01
சம்பளம்Rs.60,000/-
கல்வி தகுதிDegree in Mechanical or Electrical Engineering.
வயது வரம்பு25-35 years
பதவியின் பெயர்Sr.Executive – CSR
காலியிடம்01
சம்பளம்Rs.80,000/-
கல்வி தகுதிAny Full Time Degree
Masters DEgree in Social Work
வயது வரம்பு34-44 years
பதவியின் பெயர்Executive – CSR
காலியிடம்01
சம்பளம்Rs.50,000/-
கல்வி தகுதிAny Full Time Degree
Masters Degree in Social Work
வயது வரம்பு25-35 years

தேர்வு செய்யும் முறை

  • Written Test
  • Trade Test
  • Interview

விண்ணப்பிக்கும் முறை

Step 1; JNA வின்அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்

Step 2: Emplyees Corner➡️Careers என்ற link கிளிக் செய்யவும்

Step 3: அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 22.07.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி

To

Manager(Personnel)

Jawaharlal Nehru Port Authority

Administrative Building, Sheva

Navi Mumbai – 400 707

நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்

விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி27.06.2025
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 22.07.2025

இணைப்புகள்

JNPA Official Website
JNPA Career Page
JNPA Official Notification
JNPA Application Form

Leave a Comment