சிவில் இன்ஜினியரிங் முடித்த பட்டதாரியா நீங்கள்? தேசிய நெடுஞ்சாலை துறையில் உங்களுக்கான சூப்பரான வேலை வாய்ப்பு! 78,800/- ரூபாய் சம்பளம்

National Highway Authority of India(NHAI) ஆனது Deputy General Manager(Technical) பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 30 காலியிடங்கள். சிவில் இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 23.07.2025.

நிறுவன பெயர் National Highway Authority of India(NHAI)
வேலை வகைமத்திய அரசு வேலை
பதவியின் பெயர்Deputy General Manager(Technical)
காலியிடம்30
வேலை இடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்
தொடக்க தேதி24.06.2025
கடைசி தேதி23.07.2025
அதிகாரப்பூர்வ இணையதளம் https://nhai.gov.in/ 

பதவியைப் பற்றிய முழு விவரங்கள்

பதவியின் பெயர்Deputy General Manager(Technical)
காலியிடம்30
சம்பளம்Rs.78,800/- to Rs.2,09,200/-
கல்வி தகுதிBachelor’s Degree in Civil Engineering
வயது வரம்பு56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்
முன் அனுபவம்ஆறு வருடம் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்

தேர்வு செய்யும் முறை

  • Shortlisting
  • Written Test
  • Interview

விண்ணப்பிக்கும் முறை

Step 1: NHAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்

Step 2; About us ➡️Vacancies➡️Current என்ற லிங்கை கிளிக் செய்யவும்

Step 3: நீங்கள் அப்ளை செய்யும் பதவிக்கு அருகில் இருக்கும் Apply Now என்ற இனிப்பை கிளிக் செய்யவும்

Step 4: நீங்கள் புதிதாக அப்ளை செய்பவராக இருந்தால் “New Registration” கிளிக் செய்து அதன் உள்ள விவரங்களை பூர்த்தி செய்யவும்

Step 5: இப்பொழுது தங்களின் Use Name மற்றும் பாஸ்வேர்டை கொடுத்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

Step 6: நீங்கள் ஆன்லைனில் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் 22.08.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்

நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி24.06.2025
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 23.07.2025
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை அஞ்சல் மூலம் அனுப்ப கடைசி தேதி22.08.2025

இணைப்புகள்

NHAI Official Website
NHAI Official Notification
NHAI Online Application Form

Leave a Comment