RITES நிறுவனத்தில் ITI முடித்தவர்களுக்கு 25,120/- ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

RITES Limited நிறுவனத்தில் Site Assessor என்ற பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 06 காலியிடங்கள். ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 27.07.2025.

நிறுவன பெயர் RITES Limited
வேலை வகைமத்திய அரசு வேலை
பதவியின் பெயர்Site Assessor
காலியிடம்06
வேலை இடம்தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா, ஆந்திர பிரதேஷ், தெலுங்கானா, லக்ஷ்தீப் 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தொடக்க தேதி27.06.2025
கடைசி தேதி27.07.2025
அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.rites.com/ 

பதவியைப் பற்றிய முழு விவரங்கள்

பதவியின் பெயர்Site Assessor
காலியிடம்06
சம்பளம்Rs.25,120/-
கல்வி தகுதிITI in Electrical or Electrician Power Distribution or Electrician Mechanic or Instrument Mechanic
வயது வரம்பு40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் 

தேர்வு செய்யும் முறை

  • Written Test
  • Document Scrutinity

தேர்வு மையங்கள்

  • டெல்லி
  • பெங்களூர்
  • ஹைதராபாத் 

விண்ணப்ப கட்டணம்

  • SC/ST/PwBD – Nil
  • Others – Rs.300/-

விண்ணப்பிக்கும் முறை

Step 1; RITES Limted யின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்

Step 2: Careers➡️Online Registration என்ற link கிளிக் செய்யவும்

Step 3: விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி சப்மிட் கொடுக்கவும்

நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி27.06.2025
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 27.07.2025

இணைப்புகள்

RITES Official Website
RITES Official Notification
RITES Online Application Form

Leave a Comment