State Bank of India(SBI) ஆனது Circle Based Officers பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 2600 காலியிடங்கள். ஏதேனும் டிகிரி முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2025.
நிறுவன பெயர் State Bank of India(SBI) வேலை வகை மத்திய அரசு வேலை பதவியின் பெயர் Circle Based Officers காலியிடம் 2600 வேலை இடம் இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் தொடக்க தேதி 09.05.2025 கடைசி தேதி 30.06.2025 அதிகாரப்பூர்வ இணையதளம் https://sbi.co.in/
பதவியைப் பற்றிய முழு விவரங்கள்
பதவியின் பெயர் Circle Based Officers காலியிடம் 2600 சம்பளம் Rs.48,480/- கல்வி தகுதி ஏதேனும் பாட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் வயது வரம்பு 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு விவரங்கள்
பிரிவு வயது தளர்வு SC/ST 5 years OBC 3 years PwBD(Gen/EWS) 10 years PwBD(SC/ST) 15 years PwBD(OBC) 13 years
தேர்வு செய்யும் முறை
Online Test
Objective Test
Descriptive Test
Screening
Interview
தேர்வு அமைப்பு
Objective Test Pattern
Name of Test No. of Qstns Max. Marks Duration English language 30 30 30 mins Banking Knowledge 40 40 40 mins General Awareness/Economy 30 30 30 mins Computer Aptitude 20 20 20 mins Total 120 120 2 hours
Descriptive Test Pattern
Name of Test No. of Qstns Max. Marks Duration Test of English language(Letter Writing & Essay) 02 50 30 mins
தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்கள்
சென்னை
கோயம்புத்தூர்
ஈரோடு
கடலூர்
மதுரை
நாகர்கோயில்
நாமக்கல்
சேலம்
தஞ்சாவூர்
திருச்சி
திருநெல்வேலி
வேலூர்
விருதுநகர்
விண்ணப்ப கட்டணம்
SC/ST/PwBD – Nil
Others – Rs.750/-
விண்ணப்பிக்கும் முறை
Step 1: SBI இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
Step 2: Careers➡️Current Openings என்ற லிங்கை கிளிக் செய்யவும்
Step 3: ஆன்லைனில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை தெளிவாக பூர்த்தி செய்து சப்மிட் கொடுக்கவும்
நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 09.05.2025 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 30.06.2025
இணைப்புகள்