பணியாளர் தேர்வாணையம் ஆனது Multi Tasking Staff மற்றும் Havaldar பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 1075 காலியிடங்கள். பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 24.07.2025.
நிறுவன பெயர் Staff Selection Commission வேலை வகை மத்திய அரசு வேலை பதவியின் பெயர் Multi Tasking Staff மற்றும் Havaldar காலியிடம் 1075 வேலை இடம் இந்தியா முழுவதும் விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் தொடக்க தேதி 26.06.2025 கடைசி தேதி 24.07.2025 அதிகாரப்பூர்வ இணையதளம் https://ssc.gov.in/
பதவியைப் பற்றிய முழு விவரங்கள்
பதவியின் பெயர் Multi Tasking Staff காலியிடம் Vacancy being collected சம்பளம் Pay Level-1 கல்வி தகுதி பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் வயது வரம்பு 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர் Havaldar in CBIC and CBN காலியிடம் 1075 சம்பளம் Pay Level-1 கல்வி தகுதி பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் வயது வரம்பு 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு விவரங்கள்
பிரிவு வயது தளர்வு SC/ST 5 years OBC 3 years PwBD(Gen/EWS) 10 years PwBD(SC/ST) 15 years PwBD(OBC) 13 years
தேர்வு செய்யும் முறை
Computer Based Examination
Certificate Verification
தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்கள்
சென்னை
கோயம்புத்தூர்
மதுரை
சேலம்
திருச்சி
திருநெல்வேலி
வேலூர்
கிருஷ்ணகிரி
எக்ஸாம் பேட்டர்ன்
Part Subject No, of Qstns/max Marks Time Duration Session I 45 minutes I Numerical and Mathematical Ability 20/60 II Reasoning Ability & Problem Solving 20/60 Session II 45 minutes I General Awareness 25/75 II English Language and Comprehension 27/75
விண்ணப்ப கட்டணம்
SC/ST/PwBD/Female – Nil
Others – Rs.100/-
விண்ணப்பிக்கும் முறை
Step 1; SSC யின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
Step 2: Home page இல் Apply➡️Multi Tasking Staff Examination 2025 என்ற link கிளிக் செய்யவும்
Step 3: ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி Submit கொடுக்கவும்.
நினைவில் கொள்ள வேண்டிய தேதிகள்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 26.06.2025 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 24.07.2025 விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 25.07.2025 விண்ணப்ப படிவத்தை திருத்துவதற்கான காலம் 29.07.2025 to 31.07.2025
இணைப்புகள்