Latest Notification

பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசாங்க வேலை வாய்ப்பு! SSC ல் 3131 காலியிடங்கள் அறிவிப்பு! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க

Post Name: Lower Division Clerk/Junior Secretariat Assistant மற்றும் Data Entry Operator

Education: 12th வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Total Posts: 3131

Location: இந்தியா முழுவதும்

Last Date: 18.07.2025

Apply Now