Tamilnadu Dr.J.Jayalaitha Fisheries University (TNJFU) ஆனது Senior Research Fellow, Field Assistant, Lab Assistant, Driver மற்றும் Boat Driver போன்ற பதவிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் ஒன்பது காலியிடங்கள். டிப்ளமோ அல்லது டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி 04.07.2025.
Step 2: Home➡️Careers and Recruitments➡️Advertisement for the TANII(ACR-FAAR) என்ற லிங்கை கிளிக் செய்யவும்
Step 3: அதிகாரபூர்வ அறிவிப்பை நன்றாக படித்து முடித்த பின்பு விண்ணப்பதாரர்கள் தங்களின் CV மற்றும் தேவையான ஆவணங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 04.07.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்