TNPSC Group 4 Hall Ticket இன்று(02.07.2025) வெளியானது!

TamilNadu Public Service Commission ஆனது Combined Civil Services Examination Group IV தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை 25.04.2025 அன்று வெளியிட்டது. மொத்தம் 3935 காலியிடங்கள். அத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று TNPSC வெப்சைட்டில் வெளியிட்டுள்ளனர். விண்ணப்பதாரர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டை TNPSC வெப்சைட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முழு விவரங்கள்

நிறுவன பெயர்TamilNadu Public Service Commission(TNPSC)
வேலை வகைதமிழக அரசு வேலை
பதவியின் பெயர்Combined Civil Services Examination Group IV
காலியிடம்3935
தேர்வு செய்யும் முறைWritten ExaminationCertificate Verification
தேர்வு தேதி12.07.2025
ஹால் டிக்கெட் வெளியான நாள்02.07.2025
அதிகாரப்பூர்வ இணையதளம்https://www.tnpsc.gov.in/ 

ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யும் முறை

  • TNPSC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
  • Important Links➡️Hall Ticket Download என்ற லிங்கை கிளிக் செய்யவும்
  • விண்ணப்பதாரர்கள் தங்களின் User Name மற்றும் Password கொடுத்து தங்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
  • விண்ணப்பதாரர்கள் தங்களின் ஹால் டிக்கெட்டில் Candidate’s Name, Date of Birth, Address, Mobile Number, Examination Centre, Date of Examination, Signature போன்ற விவரங்களை சரிபார்த்து தங்களின் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

முக்கிய இணைப்புகள்

TNPSC Official WebsiteClick Here
TNPSC Group IV Official NotificationClick Here
TNPSC Group IV Admit Card LinkClick Here

Leave a Comment