இந்திய விமானப்படையில் 12th முடித்தவர்களுக்கு 28,000/- ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

பதவியின் பெயர்

Agniveervayu Intake 02/2026 posts

சம்பளம்

I Year – Rs.21,000/-II Year – Rs.23,100/-III Year – Rs.25,550/-IV Year – Rs.28,000/-

கல்வி தகுதி

விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும் Diploma in Mechanical  or Electrical or Electronics or Automobile or Computer Science or Information Technology

தேர்வு செய்யும் முறை

– Phase I – Online Test – Phase II – Physical Fitness Test and Adapatability Test – Phase III – Medical Examination